ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சகுனம்(பெ)

  1. பறவைகள் வலமிடமாதல் முதலிய நன்மைதீமைக் குறி; நிமித்தம்
  2. பறவை
  3. கரணம் பதினொன்றில் தேய்பிறை சதுர்த்தசியின் பிற்பகுதியில் வருங் காலம்
  4. சகோரம் - நிலாமுகிப்புள்
  5. கிழங்கு
  6. பேரரத்தை - மருந்துச்செடிவகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. omen, as indicated by flight of birds, etc.
  2. bird
  3. (astrology) A division of time, the latter half of the 14th day of the dark fortnight
  4. cakora,the Greek partridge fabled to subsist on moon-beams, caccabis græca
  5. edible or other tuberous roots
  6. greater galangal; alpinia galanga
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • நிமித்தமுஞ் சகுனமும் (பெருங்.இலாவாண. 18, 39).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சகுனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :நிமித்தம் - சுபசகுனம் - அபசகுனம் - சகுனத்தடை - அறிகுறி - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=சகுனம்&oldid=1634239" இலிருந்து மீள்விக்கப்பட்டது