முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
அன்னை
மொழி
கவனி
தொகு
(
கோப்பு
)
அன்னை
, .
(பெற்ற)
தாய்
;
அம்மா
(எ. கா.)
அன்னை
யும் பிதாவும் முன்னறி தெய்வம்
மரியாதைக்குரிய வேறு பெண்களையும் இச் சொல்லால் குறிப்பதுண்டு.
(எ. கா.)
அன்னை
இந்திராவின் மறைவு நாட்டுக்குப் பெரும் இழப்பு
மொழிபெயர்ப்புகள்
தொகு
ஆங்கிலம்
mother
madam
சொல் வளப்பகுதி
தந்தை
-
பெற்றோர்
-
அம்மா
- அம்ம - தாய் - நற்றாய் - செவிலி