engage
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
வினைச்சொல்
தொகு- அமர்த்து; நியமி; ஒப்பந்தம் செய்; பணியமர்த்து; பயன்படுத்து; வாடகைக்கு எடு
- திருமண ஒப்பந்தம் செய்; மணக் கடப்பாட்டில் ஈடுபடுத்து
- வசப்படுத்து; ஈர்ப்பில் வை; கவர்ந்திழு; மயக்கு (the star has engaged the audience very well)[1]
- ஈடுபடுத்து; ஈடுபடு (she is engaged in a conversation)[1]
- முழுக் கவனத்தில் ஆழ்த்து (swimming engages most of his time)[1]
- சண்டைக்கு வரக் காரணமாய் இரு (that act has engaged the enemy army)[1]
- பூட்டு; இணைப்பில் வை (the gears are engaged)[1]
- மிண்டுதல்
மேற்கோள்கள்
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் engage