தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • மிண்டுதல், பெயர்ச்சொல்.
  1. நெருங்குதல்
    (எ. கா.) பொதும்பிடை வரிவண்டு மிண்டி (திவ். பெரியதி. 4, 10, 2)
  2. நிறைதல்
  3. வலியதாதல்
    (எ. கா.) மிண்டு மனத்தவர் (சேந். திருப்பல். 2)
  4. மதங்கொள்ளுதல்
    (எ. கா.) கருணைமட்டுப் பருகிக்களித்து மிண்டுகின்றேனை (திருவாச. 6, 33)
  5. போரிற் கலத்தல்
    (எ. கா.) தேர்மிசைக் கண்டு மிண்டுவீர் (பாரத. நிரை. 54)(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)
  6. நெம்புதல்
  7. குத்திக் கிளப்புதல்
    (எ. கா.) மிளிரமிண்டி (பெரும்பாண். 92)
  8. செருக்கிப் பேசுதல்
    (எ. கா.) பிண்டியர்கள் மிண்டுமொழி (தேவா. 49, 10)
  9. முன்தள்ளுதல் (W.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. To throng
  2. To be full
  3. To be hard
  4. To be exultant, vain
  5. To join battle
  6. To try, lift, as with a lever
  7. To thrust; to uproot
  8. To talk harshly or arrogantly
  9. To push; to force forward



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மிண்டுதல்&oldid=1970105" இலிருந்து மீள்விக்கப்பட்டது