வினைமுற்று
பொருள்
வினைமுற்று வகை யாவை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- வினைமுற்று = வினை + முற்று
- ஒரு வினை (செயல்) முற்றுப் பெற்ற சொல்லாயின் அது வினைமுற்று. (எடுத்துக்காட்டு) கற்றான், நின்றாள், சென்றனர், வந்தது, வந்தன. ஐம்பால் வினைமுற்றுகள் இவை. (பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 10 ஏப்ரல் 2011 )
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- வினை - வினைமுற்று
- தெரிநிலை வினைமுற்று - குறிப்பு வினைமுற்று - ஏவல் வினைமுற்று
- வியங்கோள் வினைமுற்று - உடன்பாட்டு வினைமுற்று - எதிர்மறை வினைமுற்று
- வினைச்சொல் - வினையெச்சம் - பெயரெச்சம் - பெயர்ச்சொல்
ஆதாரங்கள் ---வினைமுற்று--- DDSA பதிப்பு + வின்சுலோ +