செய்வினை
பொருள்
செய்வினை(பெ)
- ஒருவரை அழிக்க மந்திரவாதிகளைக் கொண்டு செய்யப்படும் தீய யாகம்
- தன் நிலையிலிருந்து ஒரு வினைச்சொல் பயன்படுவது
- நான் செய்தேன் என்பதில் "செய்தேன்" என்பது செய்வினை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
- an evil rite performed to destroy an individual
- active voice
: இரத்தக்காட்டேரி, ஏவல், சூனியம், பில்லி சூனியம், செய்வினை, வசியம்