பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • ஏவல் செய்பவன் (servant or assistant)
  • செயற்கைக்கோள் ஏவல் (launch of the satellite)
  • காவல்துறையா அவரின் ஏவல் துறையா? (Is it a police department or a department of his slaves?)

(இலக்கியப் பயன்பாடு)

  • மன்னர் ஏவல் செய்ய, மன்னிய (புறநானூறு)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏவல்&oldid=783265" இலிருந்து மீள்விக்கப்பட்டது