இரத்தக்காட்டேரி

இரத்தக்காட்டேரி(பெ)

  1. ஒரு வகைப் பேய் அல்லது தீய சக்தி, ஏவல் அல்லது சூனியத்தில் மந்திரவாதிகளால் ஏவி விடப்படுவது, பாதிக்கப்படுபவர் இரத்தத்தை உறிஞ்சும் வல்லமை பெற்றதாகக் கருதப்படுவது
ஆங்கிலப் படம் ஒன்றில் பிணத்தின் கழுத்திலிருந்து இரத்தத்தை உறிஞ்சும் இரத்தக்காட்டேரி (dracula)


பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. an evil spirit invoked by magicians towards accomplishing an evil task
  2. dracula, vampire
"https://ta.wiktionary.org/w/index.php?title=இரத்தக்காட்டேரி&oldid=1063013" இலிருந்து மீள்விக்கப்பட்டது