ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கடாட்சம்(பெ)

  1. கடைக்கண்
  2. கடைக்கண் பார்வை, அருட்பார்வை
  3. அருள், கருணை, கிருபை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. outside corner of the eye
  2. side glance of great persons deemed favorable
  3. grace, favor
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கடாட்சம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :கடாக்ஷம் - கடைக்கண் - அருள் - கருணை - கிருபை

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடாட்சம்&oldid=1039426" இலிருந்து மீள்விக்கப்பட்டது