பஞ்சம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) பஞ்சம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- பொண்ணுக்கா பஞ்சம்? பொழப்புக்குத்தான் பஞ்சம்! மொதல்ல ஒரு நூறு ரூபாயாச்சும் வேணும் ( டிரெடில், ஜெயகாந்தன் )
- பஞ்சப் பொழுது பகுத்துண்பான் (சிறுபஞ். 79).
- நாட்டில் கொடிய பஞ்சம் ஏற்பட்டு மக்கள் பட்டினி கிடந்து மடிய நேர்ந்தாலும் நீங்கள் மனம் கலங்காமல் இருப்பீர்களா? (சிவகாமியின் சபதம், கல்கி)
- நாட்டில் ஒரு கோடிய பஞ்சம் உண்டாயிற்று (விவிலியம் /பழைய ஏற்பாடு)
- குடிதண்ணீருக்கே பஞ்சம் உண்டாகி விட்டது. (சிவகாமியின் சபதம், கல்கி)
- இந்தப் பாரத பூமியே சொர்க்க பூமியாகிவிடும். தேசத்தில் வறுமை, பட்டினி, பஞ்சம் ஒன்றும் தலை காட்டாது (சிவகாமியின் சபதம், கல்கி)
{ஆதாரம்} --->