ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) பட்டினி
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • மூன்று நாட்கள் பட்டினி கிடந்தான் (he was starved for 3 days)

(இலக்கியப் பயன்பாடு)

  • பட்டினி வைகி (புறநா. 371).
  • அடிக்கடி அம்மா விரதம் இருந்ததும் பட்டினி கிடந்ததும் அதைப்பற்றி அப்பா கொஞ்சம் கூடக் கவனியாமல் இருந்ததும் ஞாபகம் வந்தது (அலை ஒசை, கல்கி)
  • சாப்பிடுங்கள்... நீங்கள் பட்டினி கிடந்தால் எங்களுக்குச் செரிக்காது (தண்ணீர் தேசம் -I, வைரமுத்து)
  • நாட்டில் கொடிய பஞ்சம் ஏற்பட்டு மக்கள் பட்டினி கிடந்து மடிய நேர்ந்தாலும் நீங்கள் மனம் கலங்காமல் இருப்பீர்களா? (சிவகாமியின் சபதம், கல்கி)

சொல்வளம்

தொகு
பட்டினிப் போராட்டம், உண்ணாவிரதம் - hungerstrike

{ஆதாரம்} --->

விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

"https://ta.wiktionary.org/w/index.php?title=பட்டினி&oldid=1992396" இலிருந்து மீள்விக்கப்பட்டது