பெண்மணி (பெ)

பெண்மணி:
ரொட்டி செய்யும் பெண்மணி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • பெண்

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்


விளக்கம்
  • இந்தியப் பெண்மணி - Indian lady
  • நடுத்தர வயதுப் பெண்மணி - middle-aged woman
  • அந்தப் பெண்மணி இப்போது இங்கே இருக்கிறாளா? நான் உடனே பார்க்க வேண்டும் (பொன்னியின் செல்வன், கல்கி)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பெண்மணி&oldid=1187442" இலிருந்து மீள்விக்கப்பட்டது