மடைப்பள்ளி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மடைப்பள்ளி (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அவர்களது கோவிலின் மடைப்பள்ளி எப்போதும் சைவ உணவை மட்டுமே சமைக்கிறது ([1])
(இலக்கியப் பயன்பாடு)
- அடுந்தீ மாறா மடைப்பள்ளி யாகி (கல்லா. 23, 37)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மடைப்பள்ளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:சமையலறை - அட்டில் - அடுக்களை - பாகசாலை - அடுப்பங்கரை