பொருள்

சம்பந்தி (பெ)

  1. பிள்ளைகளைக் கொண்டுகொடுத்துச் சம்பந்தம் செய்த பெற்றோர்
  2. சம்பந்தமுடையோன்
    • திருவடிசம்பந்தி
  3. துவையல் வகை

(வி)

  1. சேர்த்துவிடு
  2. உறவாகு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம் (பெ)

  1. parent of one's son-in-law or daughter-in-law
  2. a relation
  3. a kind of chutney

(வி)

  1. connect, blend, mix
  2. become related
விளக்கம்
  • சம பந்தி -> சம்பந்தி
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சம்பந்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

மாமனார், மாமியார், மச்சினன், மச்சினி, சமபந்தி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சம்பந்தி&oldid=1185078" இலிருந்து மீள்விக்கப்பட்டது