சமபந்தி
பொருள்
சமபந்தி (பெ)
- ஏழை பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு பாராமல் அனைவரும் சமமாக ஒரே இடத்தில் அமர்ந்து உணவருந்துதல்; விருந்தில் ஒரேவரிசை
- சமபந்தியினோர்க்கு (சேதுபு. தனுக். 11)
- ஒரே பந்தியில் உணவுகொள்ளும் உரிமை
- அவனுக்குச் சமபந்தியில்லை.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம் (பெ)
- same row at a feast without discrimination as rich or poor
- right of taking meals at the same table, commensality
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சமபந்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +