(பெ)

பொருள்
  • ஒவ்வொன்றிற்குத் தகுவது[1]; உரித்து; உரி[2];
  • சட்டபூர்வமாக அல்லது நியாய அடிப்படையில் ஒருவர் கோருவது அல்லது சட்டமோ மரபோ அனுமதிப்பது[3]; சொத்து
  • ஆட்சி; இஷ்டம்;
மொழிபெயர்ப்புகள்

சொல்வளம்

தொகு


{ஆதாரம்} ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - உரிமை

  1. சீ. கிருஷ்ணசாமிப்பிள்ளை (1935). நவீன தமிழ் அகராதி. பக். 88
  2. பெப்ரிசியசு. தரங்கம்பாடி தமிழ்-ஆங்கில அகராதி. பக்.117 [1]
  3. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி. [2]
"https://ta.wiktionary.org/w/index.php?title=உரிமை&oldid=1995674" இலிருந்து மீள்விக்கப்பட்டது