claim
ஆங்கிலம்
தொகுபெயர்ச்சொல்
தொகுclaim
வினைச்சொல்
தொகு- claim
- உரிமையாகக் கேள்
- உண்மையெனக் கூறு
- உரிமை கோரு; உரிமை கொண்டாடுதல்[3]
பலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பயன்பாடு
- முன்பு கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில், ஒரு லட்சம் ரூபாய் வரை கேட்புத்தொகை அளிக்க முடியும். (தினமணி தலையங்கம்: வரவேற்கிறோம்!, 12 ஜன 2012)
- கடந்த ஆட்சியில், கலைஞர் உயிர்காப்பு சிகிச்சை காப்பீட்டுத் திட்டத்துக்காக ஸ்டார் இன்சூரன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டபோது, ஒரு குடும்பத்துக்கு ரூ.469 பிரீமியம் வீதம், ஒரு கோடி குடும்பங்களுக்காக ரூ.469 கோடி வழங்கப்படவும், அதே நேரத்தில், இத்திட்டத்தின் கீழ் காப்பீட்டுக் கேட்புத்தொகை 65 விழுக்காடு எட்டாத நிலைமை இருக்குமேயானால், மீதமுள்ள தொகையை தமிழக அரசுக்கே திரும்பத் தர வேண்டும் எனவும் கூறுகின்ற ஒரு நிபந்தனை இருக்கிறது. ஆகவே கொடுக்கப்பட்ட சந்தாத் தொகையையும், இதுவரை சிகிச்சைகளுக்காக வழங்கப்பட்டுள்ள காப்பீட்டுத் தொகையையும் கணக்கிட்டு, 65 விழுக்காட்டுக்குக் குறைவாக கேட்புத்தொகை இருக்குமேயானால், மீதித்தொகையை கவனமாகக் கேட்டுப் பெற வேண்டும் (தினமணி தலையங்கம்: வரவேற்கிறோம்!, 12 ஜன 2012)
சொற்தோற்றம்
தொகுதொடர்புடையச் சொற்கள்
தொகுவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்களுள்ளப் பக்கம்
மூல ஆவணம்
தொகு- 21க்கும் மேற்பட்ட இணைய ஆங்கில அகராதிகளிலிருந்துonelook தளப்பக்கம்