வீதம்
பொருள்
(பெ)- வீதம்
- விகிதம், விழுக்காடு, அளவுமுறை
- பங்கு
- விடுகை
- விடப்பட்டது
- அமைதி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- rate, proportion, ratio
- share, portion
- abandonment; abolition
- that which is forsaken or relinquished
- peace
விளக்கம்
பயன்பாடு
- பத்து ரூபாய்க்கு 3 வீதம் வாங்கினேன் (I bought at the rate of 3 per 10 rupees)
(இலக்கியப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---வீதம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி