ஊதாரி
ஊதாரி (பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- wastrel, spendthrift, squanderer, prodigal - வீண்செலவு செய்பவன், வீணன்
விளக்கம்
பயன்பாடு
- ஊதாரி வருங்காலப் பிச்சைக்காரன், கஞ்சன் என்றுமே பிச்சைக்காரன் - Wastrel will become a beggar; miser is always a beggar.
- வருமானத்திற்குத் தக்கவாறு செலவை வைத்துக் கொள்பவர்கள் புத்திசாலிகள். செலவுக்கு தக்க வருமானத்தைப் பெருக்கிக் கொள்பவர்கள் சாமர்த்தியசாலிகள். இரண்டும் இல்லாமல், கடன் வாங்கி செலவு செய்பவர்கள் ஊதாரிகள், ஏமாளிகள், தற்பெருமை பிடித்து அலைபவர்கள்! (அந்துமணி பதில்கள், தினமலர் வாரமலர், செப்டம்பர் 04,2011)
- கொ டையிலாத வூதாரி. (திருப்பு.)
சொல்வளம்
தொகுஆதாரங்கள் ---ஊதாரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +