சாமர்த்தியசாலி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சாமர்த்தியசாலி (பெ)
- சாமர்த்தியம் உள்ளவன்; திறமை உள்ளவன்; சமர்த்தன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- படிப்பில் சாமர்த்தியசாலி
- கடைக்காரர் கொடுத்தார். விலை ஜாஸ்திதான்., வாங்கிக்கொண்டு திரும்பினேன். பிறகு யோசித்தபோது, நான் ஒரு ஏமாளி என்பதும், கடைக்காரர் ஒரு சாமர்த்தியசாலி என்பதும் புத்தியில் உறைத்தது (மாட்டிக்கொள்ளும் மக்குகள், அப்புசாமி.காம்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சாமர்த்தியசாலி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
- கெட்டிக்காரன் - கெட்டிக்காரி - திறமைசாலி - சுட்டி - சமர்த்தன் - புத்திசாலி - பலசாலி