திறமைசாலி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
திறமைசாலி (பெ)
- திறமை உள்ளவன்; ஆற்றல் நிறைந்தவன்; சாமர்த்தியம் உள்ளவன்; சாமர்த்தியசாலி; சமர்த்தன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- படிப்பில் திறமைசாலி
- சீதா தஞ்சாவூர் ஓவியங்கள் வரைவதில் திறமைசாலி. நிறைய ஓவியங்கள் வரைந்து வைத்திருந்தார் (சொன்னது நீ தானா?, தமிழ்மகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---திறமைசாலி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:கெட்டிக்காரன் - கெட்டிக்காரி - சாமர்த்தியசாலி - சுட்டி - சமர்த்தன்