ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சமர்த்தன், .

  1. சமர்த்து உடையவன்; திறமைசாலி, கொம்பன்
மொழிபெயர்ப்புகள்
  1. clever, skilled person ஆங்கிலம்
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • தைக்கக் கற்றவன் சமர்த்தன் ஆவான் (கல்வியொழுக்கம், ஔவையார்)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

திறமைசாலி, சாமர்த்தியசாலி, கெட்டிக்காரன், சமத்து, சமர்த்தி, வல்லவன், வல்லவி, கொம்பன், கொம்பி


( மொழிகள் )

சான்றுகள் ---சமர்த்தன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=சமர்த்தன்&oldid=1899989" இலிருந்து மீள்விக்கப்பட்டது