வல்லவன்
பொருள்
வல்லவன்(பெ)
- வலிமையுள்ளவன்
- சமர்த்தன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- strong man
- capable man, man of ability
விளக்கம்
- வல் - வலிமை என்ற வேரிலிருந்து.
பயன்பாடு
- சகல கலா வல்லவன்
- உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
- வல்லவன்றைஇய பாவைகொல் (கலித். 56, 7).
(இலக்கணப் பயன்பாடு)
பொருள்
வல்லவன்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- வல்லப என்பதிலிருந்து.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- .மலைமாது வல்லவன்வாணன் (தஞ்சைவா. 164).
(இலக்கணப் பயன்பாடு)
பொருள்
வல்லவன்(பெ)
- சமைப்பவன்
- விராட நகரில் வீமன் கரந்துறைந்தபோது தரித்த பெயர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- வல்லவ என்பதிலிருந்து.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- .
(இலக்கணப் பயன்பாடு)
பொருள்
வல்லவன்(பெ)
- மேலைச் சாளுக்கிய அரசன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- வல்லப என்பதிலிருந்து.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- .
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வல்லவன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +