தட்டுமுட்டு


  1. வாழ்க்கைக்குத் தேவைப்படும் அடிப்படை ஏனம், தட்டு, கரண்டி, பாய் முதலிய பொருட்கள்
  2. ஏனபாடம்
மொழிபெயர்ப்புகள்
  1. cookware and household items ஆங்கிலம்
விளக்கம்
  • தட்டுமுட்டு என்றால் உணவு உண்ணப் பயன்படுத்தும் தட்டு மற்றும் அது போன்று பயன்படும் பாத்திரம் முதலானவையும் பிற பொருள்களையும் சேர்த்துச் சுட்டுவது தட்டுமுட்டு என்பது. தட்டுமுட்டு சாமான்கள் என்று கூறுவதும் வழக்கு. இதுவும் ஏனபாடம் என்பது போன்றதே.
பயன்பாடு
  • அவனும் அவன் மனைவியும் தட்டுமுட்டு சாமான்கள் எல்லாம் தூக்கிக்கொண்டு அடுத்த ஊருக்குப் போய்விட்டனர்.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தட்டுமுட்டு, .

மொழிபெயர்ப்புகள்
  1. ...ஆங்கிலம்
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தட்டுமுட்டு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=தட்டுமுட்டு&oldid=1061201" இலிருந்து மீள்விக்கப்பட்டது