பொருள்

விளம்பு(வி)

  1. பிறர் உணருமாறு விரிவாகக் கூறு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. elaborate, explain, elucidate
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • வேதநெறி ஆகமத்தின் நெறிபவுராணங்கள் விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும் (வள்ளலார்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=விளம்பு&oldid=1020855" இலிருந்து மீள்விக்கப்பட்டது