சக்கரம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- சக்கரம், பெயர்ச்சொல்.
- வட்ட வடிவத்தில் சுலபமாக உருண்டோடக் கூடிய ஒரு பொருள் ஆகும்
- உருளை
- குயவன் சக்கரம்
- சக்கரப்படை
- கிரகச் சக்கரம்
- பழைய நாணய வகை
- சக்கரவாகப் புள்
- செக்கு
- பூமி
- மதில்
- கடல்
- மலை
- பிறப்பு
- 60 ஆண்டுக்காலம்
- பெருமை
- மலை மல்லிகை
- பீர்க்கு
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
உசாத்துணை
தொகுஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - சக்கரம்