செக்கு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
விளக்கம்
தொகுஆட்டுவன தன்னுள் சிக்குமாறு செறிய இட்டு, ஆட்டி எடுக்கும் பொறி செக்கு ஆகும். எள், தேங்காய், ஆமணக்கு, வேப்பமுத்து ஆயவற்றை உலர்த்திச் செறிய கல் அல்லது மர உரலில் இட்டு, (மாடு ஓட்டிச்) சுழலச் செய்து, எண்ணெய் எடுக்க உதவும் பொறி செக்கு ஆகும் [1].
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்கி) - grinding mill
- இந்தி
{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி
- ↑ செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம்: 6. பக். 180