பொருள்

உரல்(பெ)

  1. தமிழரின் கை அரவை இயந்திரம்.
உரலில் தினை மாவு இடிக்கப்படுகிறது
விளக்கம்
  1. உரல் என்பது அரிசி முதலான தானியங்களை இடிக்க மற்றும் குற்ற நீக்கப் பயன்படுத்தப்படுகிறது,
  2. உரலில் தானியங்களை பொடியாக்குவதுபோல் சில தானியங்களின் வெளிப்புற உமியை நீக்குவதற்கும் பயன்படுத்துவார்கள்,
  3. மரத்திலான உலக்கை என்ற துணைக்கருவியும் உண்டு.
மொழிபெயர்ப்புகள்
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
"https://ta.wiktionary.org/w/index.php?title=உரல்&oldid=1244983" இலிருந்து மீள்விக்கப்பட்டது