பிரெஞ்ச்சு தொகு

சொற்பிறப்பியல் தொகு

கீழ் இலத்தீன், muttum முத்தும் = ஒலி, சத்தம், "sound"; <<-- muttire, முத்தீர் = சொல்லு (தல்), ஓசை எழுப்பு (தல்); mutter, make a mu-noise (இயற்கை ஒலிக்கு ஒப்பக் கூறுவது)

பலுக்கல் தொகு

பெயர்ச்சொல் தொகு

mot (ஆண்பால்) (மோ)

  1. சொல்
"https://ta.wiktionary.org/w/index.php?title=mot&oldid=1586264" இலிருந்து மீள்விக்கப்பட்டது