ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தவம் (பெ) - நோற்றல்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. hermitage
  2. penance
  3. religious austerities
பயன்பாடு
  1. உயர்வான தவம் , அனைவருக்கும் வாய்ப்பதில்லை.

சொல்வளம் தொகு

தவம்
தவப்பயன், தவச்செல்வர், தவக்காலம், தவக்கோலம், தவக்கொடி, தவமணி
முதுதவம்

{ ஆதாரம் சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி }

"https://ta.wiktionary.org/w/index.php?title=தவம்&oldid=1634695" இலிருந்து மீள்விக்கப்பட்டது