தமிழ்

தொகு
 
தவக்கொடி:
ஒரு சமணத் தவக்கொடி---துறவி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • தவக்கொடி, பெயர்ச்சொல்.
  • (தவம்+கொடி)
  1. தவப்பெண்
    (எ. கா.) மாபெருந் தவக் கொடி யீன்றனை (மணி. 7, 37).
  2. பெண்துறவி
  3. கன்னியாஸ்திரீ

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. female ascetic, nun



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தவக்கொடி&oldid=1279946" இலிருந்து மீள்விக்கப்பட்டது