பொருள்

தவப்பயன்(பெ)

  1. தவம் மற்றும் நற்செயல்களால் கிட்டும் நன்மை, புண்ணியம்
    நன்றே என் தவப்பயன் என்றுன்னி வாழ்ந்தேன் நாகமும் நீ அரசாள நடக்கின்றாயோ (வில்லி.)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. reward for virtuous deeds or devotion
"https://ta.wiktionary.org/w/index.php?title=தவப்பயன்&oldid=1066316" இலிருந்து மீள்விக்கப்பட்டது