பொருள்

கூளி(பெ)

  1. ஆண் பேய்
    அருத்தியிற் பிழைநினைத்த கூளியை யறுத்தவன் (கலிங்க.)
  2. கூட்டம்
  3. குடும்பம்
  4. உறவு
  5. படைத்தலைவன்
  6. சாத்தான்
  7. சிவகணங்களாகிய பூதம்
  8. பெருங்கழுகு
  9. குற்றம்
  10. குள்ளம்
  11. கற்பில்லாதவள்
  12. எருது
  13. பொலி காளை

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்:
  1. male ghost
  2. fiend

உசாத்துணை

தொகு
  1. தமிழ் - தமிழ் அகரமுதலி
"https://ta.wiktionary.org/w/index.php?title=கூளி&oldid=1907712" இலிருந்து மீள்விக்கப்பட்டது