எருது
(இலக்கியப் பயன்பாடு)
பொருள்
- (பெ) எருது
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- எருது - ஏர் உழுவதற்கு உரியது (வேருக்கு நீர் வார்த்தவர்கள், தமிழ்மணி, 30 அக். 2011)
பயன்பாடு
- எருது நோய் காக்கைக்குத் தெரியுமா? (பழமொழி)
- ஏர் உழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும் (பழமொழி)
- ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக்கோபம் (பழமொழி)
- எருது தொழில் செய்யாது ஓட (பரிபாடல்)
- உடம்பதனில் செம்பாதி ஆனான்; சுமக்க எருது ஆனான் (காளமேகம்)
{ஆதாரம்} --->