உழு(பெ)

நிலம் உழப் படுகிறது
நிலம் உழப் படுகிறது
பிள்ளைப்பூச்சி
பொருள்
 (வி)

1) நிலத்தைக் கிளர்

2) மயிரைக் கோது.

3) பிள்ளைப்பூச்சி - (பெ)

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம், (வி)

1) to plough; to dig up, root up,

2) to arrange or adjust, as the hair with the fingers,

3) mud gryllus - an insect (பெ)

விளக்கம்

:*(இலக்கணப் பயன்பாடு)

 - உழு என்பது பல்பொருள் ஒரு மொழி ஆகும்.

1) உழவ ருழுபடைக்கு (நாலடியார், 178) (ருழு = ர் + உழு)

2) உகிரி னுழுதாங் கணிந்தாரே (சீவக சிந்தாமணி. 2692).(னுழு = ன் + உழு)


(ஆதாரம் ---> சென்னைப் பல்கலைக் கழகப் பேரகரமுதலி - உழு)

 :(உலு), (உளு), (உழு), (உழவு), (பரம்படித்தல்).,

"https://ta.wiktionary.org/w/index.php?title=உழு&oldid=1886086" இலிருந்து மீள்விக்கப்பட்டது