பொருள்
  • (தமி), (வி) - கிளர்தல் --> கிளர் = மேலெழுதல் = கீழ் உள்ளதை, மேலே கொண்டு வருதல்.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

:*(இலக்கியப் பயன்பாடு) - ஆழி கிளர்ந்ததோ (கம்பராமாயணம். மிதிலைக். 67)


{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிளர்தல்&oldid=1634001" இலிருந்து மீள்விக்கப்பட்டது