நொண்டி
நொண்டி, .
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- தேம்பி யழுங்குழந்தை நொண்டி - நீ திடங்கொண்டு போராடு பாப்பா! (பாரதியார்)
- கூனும் குருடனும் நொண்டி முடங்களும் கொஞ்சம் ; அவருக்கும் பஞ்சமில்லை (நாமக்கல் கவிஞர்)
- நாய்க்குட்டி பெருங்குரலில் அழுதவாறு புரண்டு எழுந்து ஒரு காலை மட்டும் நொண்டி நொண்டி இழுத்தவாறு தனது பயணத்தைத் தொடர்ந்தது (ஜெயகாந்தனின் சிறுகதைகள்)
( மொழிகள் ) |
சான்றுகள் ---நொண்டி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற