மச்சான்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) மச்சான்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் : brother-in-law
- பிரான்சியம் : beau-frère
விளக்கம்
- ஏர் உழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும் (பழமொழி)
- போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோட (பழமொழி)
- இடறிற்றுக் கால்! இரும்இரும் மச்சான்
- வராதீர் மச்சான் வராதீர் என்றார். (இருண்ட வீடு, பாரதிதாசன்)
- "மச்சான் வவுத்தைப் பொறட்டுதே. தாங்க முடியலியே ஐயோ!..." என்று பதறினாள் ( நந்தவனத்தில் ஓர் ஆண்டி, ஜெயகாந்தன்)
- மச்சான் என்னெக் கண்ணாலம் கட்டிக்க ஒனக்கு இஸ்டம் இல்லாட்டிப் போனாப் பரவாயில்லே; இஸ்டமில்லாம கட்டிக்கிட்டு இன்னா பிரயோசனம்? ( நீ இன்னா ஸார் சொல்றே?, ஜெயகாந்தன்)
{ஆதாரம்} --->