ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) மகன்

  1. தனயன்;ஒருவரின் ஆண் குழந்தை
  2. பையன்
  3. சிறந்தோன்
  4. வீரன்
  5. கணவன்
மொழிபெயர்ப்புகள்

உசாத்துணை

தொகு
  1. தமிழ்-தமிழ் அகராதி
மகன் - மகள் - மகன்மை
குடிமகன், மருமகன், கோமகன், தலைமகன், ஆண்மகன், மணமகன், முதுமகன்
"https://ta.wiktionary.org/w/index.php?title=மகன்&oldid=1991308" இலிருந்து மீள்விக்கப்பட்டது