கோமகன்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கோமகன், .
- அரசகுமரன்
- அரசன்
- நன்கு அறியப்பட்ட மற்றும் மரியாதைக்குரியவர்கள், குறிப்பாக அவர்கள் தங்கள் தொழிலில் நல்லவர்கள் என்பதால்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் - மருதமலை மாமணியே! - திரைப்பாடல்
- (இலக்கியப் பயன்பாடு)
- கோமகற்பெற்ரு (பெருங். நரவாண. 7, 36).
- கோமகன் கொற்றங் குறைவின் றோங்கி (சிலப்.30, 6).
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---கோமகன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற