கோமான்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- கோமான், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- கோ எனில் மன்னன். கோமான் எனில் மன்னன், மன்னனைப் போன்ற பெருமை, தலைமை இயல்பு கொண்டவன்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- வத்தவர் கோமான் வயவர் திரிதர (பெருங். உஞ்சைக். 44, 93)
- கோமாற்கே நாமென்று மீளா வாளாய் (தேவாரம், 1236, 1)
ஆதாரங்கள் ---கோமான்--- DDSA பதிப்பு + வின்சுலோ +