தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மூத்தோன், பெயர்ச்சொல்.
  1. முதியவன்
  2. 48 வயதுக்குமேல் 64 வயதுக்குட்பட்ட மனிதன்
  3. அண்ணன்
  4. விநாயகன்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. aged person; elderly man; senior; elder
  2. man between 48 and 64 years age
  3. elder brother
  4. Lord Gaṇesa, asthe eldest of Siva's sons
விளக்கம்
பயன்பாடு
  • .

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மூத்தோன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

பெருமை, பெருமாட்டி, மன்னன். சீமான், கோமான்

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூத்தோன்&oldid=1443644" இலிருந்து மீள்விக்கப்பட்டது