பிரபு (பெ)

பொருள்
  1. பெருமையில் சிறந்தோன்
  2. செல்வந்தன்
  3. அதிகாரி
  4. கொடையாளி. (பேச்சு வழக்கு)
  5. பாதரசம். (யாழ். அக. )
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. lord, noble, baron
  2. A man of wealth
  3. A man in power
  4. benefactor
  5. quicksilver
விளக்கம்
பயன்பாடு
  • மவுன்ட்பேட்டன் பிரபு - Lord Mountbatton
  • பிரபு! ... பிரபு! இந்த ஏழைச் சிற்பியைப் பார்ப்பதற்காக இவ்வளவு தூரம் தேடி வந்தீர்கள்? (சிவகாமியின் சபதம், கல்கி)

(இலக்கியப் பயன்பாடு)

  • ( )


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரபு&oldid=1970139" இலிருந்து மீள்விக்கப்பட்டது