சீமாட்டி
சீமாட்டி (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- பெண்
- செல்வமுள்ளவள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- சென்னைப் பட்டணம் சில நாளாக அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. பம்பாயிலிருந்து ஸ்ரீமதி உமாராணி என்னும் சீமாட்டி சென்னைக்கு விஜயம் செய்யப் போகிறாள் என்னும் செய்தி தான் அதற்குக் காரணம்(தியாக பூமி, கல்கி)
- நீயேதான் எனக்கு மணவாட்டி என்னை மாலையிட்டுக் கைப்பிடிக்கும் சீமாட்டி (பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
- சீமாட்டி யுன் பிள்ளை பரதன் (இராமாயணம், அயோத். 6)
ஆதாரங்கள் ---சீமாட்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:கோமாட்டி - கோமான் - சீமான் - செல்வம் - செல்வந்தன்