முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
தனயன்
மொழி
கவனி
தொகு
ஒலிப்பு
(
கோப்பு
)
பொருள்
தனயன்
(
பெ
)
மகன்
;
புத்திரன்
; ஒருவரின் ஆண்
குழந்தை
தாயைக்
காத்த தனயன்
தானுந் தேருமே யாயின னிராவணன் றனயன் (
கம்பரா.
பிரமாத். 59)
சொல்வளம்
தொகு
தனயள்
,
தனயை
-
daughter
மொழிபெயர்ப்புகள்
தொகு
ஆங்கிலம் -
son
சொல் வளப்பகுதி
தனையன்
-
தமையன்
-
தனயள்
-
தனயை