பொருள்

மகன்மை(பெ)

  1. மகன் தன்மை; புத்திரத்தன்மை; பிள்ளைமுறை
    அன்பினான் மகன்மைகொண்டார் (பெரியபு. தடுத்தாட். 5)
  2. ஆண்தன்மை; ஆண்மை
  3. பழைய வரி வகை
    வலங்கை யிடங்கைமகன்மையும் (S. I. I. iii, 115).

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. sonship
  2. manliness
  3. an ancient tax
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மகன்மை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

ஆண்மை, பெண்மை, மகமை, முகன்மை

"https://ta.wiktionary.org/w/index.php?title=மகன்மை&oldid=1053971" இலிருந்து மீள்விக்கப்பட்டது