தாக்கணங்கு

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • தாக்கணங்கு, பெயர்ச்சொல்.
  1. காமநோயை உண்டாக்கி வருத்துந் தெய்வம் தாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து (குறள்.1082)
  2. இலக்குமி தாக்கணங் குறையுந்தடந்தாமரை (சீவக. 871)
  3. உமாதேவியாரின் பரிவாரப் பெண்பூதங்களுள் ஒருவகை. (அருணா. பு. இடப்பாகம்.10.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. a goddess who smites men with love
  2. Lakṣmi
  3. a class of female goblins attendant on Pārvatī, dist. fr. nōkkaṇaṅku
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • தாக்கணங்கு அனையவள் தனத்தில் தைத்தவே (கம்பரா. மிதிலை.) - பிறரை வேட்கையால் தாக்குகின்ற மோகினியாகிய பெண் தெய்வத்தை; அனைய சீதையின் தனத்தில் தைத்தன


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாக்கணங்கு&oldid=1393986" இலிருந்து மீள்விக்கப்பட்டது