குறளி
≠
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- குறியவள்
- ஒருதொழில் செய்யுங் குறளி வந்து (சீவக.1653, உரை)
- மாயவித்தை செய்யும் பேய்; குறளிப்பிசாசு, ஒரு பிசாசு, வசவி
- வாயிலிடிக்குதுகுறளி யம்மே (குற்றா. குற. 71).
- குறளி வித்தை; குறளிவித்தை; குறளியின் உதவியாற் செய்யப்படும் மாயவித்தை.
- கற்பழிந்தவள்
- குறும்பன்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- dwarfish woman; dwarf
- dwarf-demon supposed to revel in magical performances
- magical tricks, legerdemain, as aided by the kuṟaḷi devil
- unchaste woman
- mischievous person
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகுஆதாரங்கள் ---குறளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +