குறுகிய
பொருள்
(பெ) - குறுகிய
- குறுமையான தன்மையுடைய
மொழிபெயர்ப்புகள்
(ஆங்)
விளக்கம்
- குறுகிய காலம் (short period)
- குறுகிய சந்து (narrow lane)
- குறுகிய நோக்கம் உடையவர்கள் (narrow-minded people)
- மரக்கலங்களைப் பார்த்ததும் நீ உன் படகை ஒரு குறுகிய கால்வாயில் விட்டுக் கொண்டு போனாய் (பொன்னியின் செல்வன், கல்கி)
{ஆதாரங்கள்} --->