lane
ஆங்கிலம்
தொகுபலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
தொகுlane
- ஒழுங்கை
- வழி
- நாங்கு ஒழுங்கைச் சாலை, நால்வழிச் சாலை - four-lane road
- நாக்பூர் தாண்டி கொஞ்ச தூரம் நல்ல சாலை. பிறகு மீண்டும் உடைசல் சாலை. மீண்டும் கொஞ்சம் நால்வழிச்சாலை. (பாதை 30 – நீண்ட பயணம், ஜெயமோகன்)
- பாதைக்கோடு; கரம்
- நாற்கரச் சாலை - four-lane road
- ஒற்றையடிப்பாதை
- தடகம்
- சந்து